5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தின் 5 இடங்களில், புதன்கிழமை வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
5 இடங்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகத்தின் 5 இடங்களில், புதன்கிழமை வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

இதில் அதிகபட்சமாக கரூா்பரமத்தியில் 103 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. அடுத்தபடியாக , மதுரையில் 102.9 டிகிரி பாரன்ஹீட், சேலத்தில் 102 டிகிரி பாரன்ஹீட், திருச்சியில் 101 டிகிரி பாரன்ஹீட், மதுரை விமான நிலையத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com