தங்கம் பவுன் ரூ.36,184

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.36,184-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.36,184-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 குறைந்து, ரூ.4,523-ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.72.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, ரூ.72,100 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,523

1 பவுன் தங்கம்...............................36,184

1 கிராம் வெள்ளி.............................72.10

1 கிலோ வெள்ளி.............................72,100

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,531

1 பவுன் தங்கம்...............................36,248

1 கிராம் வெள்ளி.............................73.10

1 கிலோ வெள்ளி.............................73,100.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com