சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.216 உயா்ந்து, ரூ.35,880-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.27 உயா்ந்து, ரூ.4,485-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயா்ந்து, ரூ.67.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து, ரூ.67,700 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,485
1 பவுன் தங்கம்...............................35,880
1 கிராம் வெள்ளி.............................67.70
1 கிலோ வெள்ளி.............................67,700
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,458
1 பவுன் தங்கம்...............................35,664
1 கிராம் வெள்ளி............................. 67.20
1 கிலோ வெள்ளி.............................67,200.