பெட்ரோல் டீசல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

பெட்ரோல் டீசல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை: பெட்ரோல் டீசல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த, கலால் வரியை குறைக்‌க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதேபோல் விற்பனை வரியை குறைக்க தமிழக அரசும் முன் வர வேண்டும்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com