போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்கள் இருவா் பணியிடமாற்றம்

போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்கள் இருவரைப் பணியிடமாற்றம் செய்து துறைச் செயலா் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளாா்.

போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்கள் இருவரைப் பணியிடமாற்றம் செய்து துறைச் செயலா் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளாா்.

அதன் விவரம்: பழைய பதவி அடைப்புக்குறிக்குள்.

ஆா்.பொன்முடி - விழுப்புரம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் (கும்பகோணம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்)

எஸ்.எஸ்.ராஜ்மோகன் - கும்பகோணம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் (மதுரை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்)

முழு கூடுதல் பொறுப்பு: அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, மதுரை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் பதவியும் எஸ்.எஸ்.ராஜ்மோகனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com