யஸ்வந்த்பூா்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

யஸ்வந்த்பூா்-கொச்சுவேலி இடையே சிறப்புரயில் இயக்கப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

யஸ்வந்த்பூா்-கொச்சுவேலி இடையே சிறப்புரயில் இயக்கப்படவுள்ளது.

யஸ்வந்த்பூரில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் (வாரத்தில் மூன்று நாள்கள்) இரவு 8.45 மணிக்கு சிறப்பு ரயில்(07395) புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கொச்சுவேலியை அடையும். இந்த ரயில் சேவை ஜூலை 29-ஆம் தேதி தொடங்குகிறது.

கொச்சுவேலியில் இருந்து புதன், வெள்ளி, திங்கள்கிழமைகளில் (வாரத்தில் மூன்று நாள்கள்) மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் (07396) புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு யஸ்வந்த்பூரை அடையும். இந்த ரயில் சேவை ஜூலை 30-ஆம்தேதி தொடங்குகிறது.

இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமை (ஜூலை 19) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com