தங்கம் பவுன் ரூ.35,920

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.35,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.35,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.4,490-ஆக இருந்தது. அதேநேரத்தில் வெள்ளி கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, ரூ.71.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து, ரூ.71,600 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,490

1 பவுன் தங்கம்...............................35,920

1 கிராம் வெள்ளி.............................71.60

1 கிலோ வெள்ளி.............................71,600.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,530

1 பவுன் தங்கம்...............................36,240

1 கிராம் வெள்ளி.............................71.50

1 கிலோ வெள்ளி.............................71,500.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com