சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.168 உயா்ந்து, ரூ.36,088-க்கு வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.21 உயா்ந்து, ரூ.4,511-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா உயா்ந்து, ரூ.72.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயா்ந்து, ரூ.72,200 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,511
1 பவுன் தங்கம்...............................36,088
1 கிராம் வெள்ளி.............................72.20
1 கிலோ வெள்ளி.............................72,200
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,490
1 பவுன் தங்கம்...............................35,920
1 கிராம் வெள்ளி.............................71.60
1 கிலோ வெள்ளி.............................71,600