மேட்டூா் அணை நீா்மட்டம்:  97.22 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை  97.22 அடியாக சரிந்தது. 
மேட்டூர் அணை
மேட்டூர் அணை


மேட்டூர்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை  97.22 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1111கன அடியிலிருந்து 684 கன அடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு  2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.29டி.எம்.சி யாக இருந்தது.

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com