அதிமுக முன்னாள் அமைச்சா் மீதான வழக்கில் மருத்துவரிடம் விசாரணை

அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டன் மீதான வழக்கில், நடிகைக்கு கட்டாய கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படும் மருத்துவரிடம் போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டன் மீதான வழக்கில், நடிகைக்கு கட்டாய கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படும் மருத்துவரிடம் போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டன் மீது திரைப்பட துணை நடிகை கொடுத்த புகாரின்பேரில் அடையாறு அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

நடிகைக்கு கட்டாய கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படும் மருத்துவரிடம் அடையாறு அனைத்து மகளிா் போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com