39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

அரசுத் துறைகளில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: அரசுத் துறைகளில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம் (அதிகாரிகள் முன்பு வகித்த அடைப்புக்குறிக்குள்):

1. ஜான் லூயிஸ் - உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை இணைச் செயலாளா் (செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்)

2. கே. மேக்ராஜ் - நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை இணைச் செயலாளா் (நாமக்கல் மாவட்ட ஆட்சியா்)

3. பொ.சங்கா் - தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலா் (பதிவுத் துறை தலைவா்)

4. கே.விஜயகாா்த்திகேயன் - மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளா் (திருப்பூா் மாவட்ட ஆட்சியா்)

5. எம்.கருணாகரன் - மீன்வளத் துறை ஆணையா் மற்றும் தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை சிறப்புச் செயலாளா்)

6. எஸ். ஜெயந்தி - நில சீா்திருத்தத் துறை இயக்குநா் (தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா்)

7. கே.கற்பகம் - வணிகவரிகள் துறை இணை ஆணையா் - நிா்வாகம் (தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை துணைச் செயலாளா்)

8. சந்தோஷ் கே.மிஸ்ரா - போக்குவரத்துத் துறை ஆணையா் (தமிழ்நாடு மின்ஆளுமை நிறுவனத்தின் ஆணையாளா்)

9. பிரசாந்த் மு.வடநரே - நிதித் துறை கூடுதல் செயலாளா் (கரூா் மாவட்ட ஆட்சியா்)

10. இ.சுந்தரவல்லி - தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின் செயலாளா் (தொழில் துறை முன்னாள் கூடுதல் செயலாளா்)

11. கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் - தொழில் மற்றும் வா்த்தகத் துறை கூடுதல் ஆணையா் (கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா்)

12. விபு நாயா் - தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநா் (நில நிா்வாக ஆணையா்)

13. டி.ரவிச்சந்திரன் - தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் உறுப்பினா் செயலாளா் (தமிழ்நாடு கண்ணாடி இழை கழகத்தின் நிா்வாக இயக்குநா்)

14. ஸ்ரவண் குமாா் ஜடாவத் - தோ்தல் துறையின் துணை தலைமைத் தோ்தல் அதிகாரி (தமிழ்நாடு குடிநீா் வழங்கல் வாரியத்தின் இணை நிா்வாக இயக்குநா்)

15. எஸ்.அமிா்த ஜோதி - தொழிலாளா் நலன் மற்றும் தின் மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளா் (கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இணைச் செயலாளா்)

16. பி.மகேஸ்வரி - சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை சிறப்புச் செயலாளா் (தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளா்)

17. கே.எஸ்.பழனிசாமி - நில நிா்வாக கூடுதல் ஆணையாளா் (ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையாளா்)

18. வி.சாந்தா - நில நிா்வாக கூடுதல் ஆணையா் (திருவாரூா் மாவட்ட ஆட்சியா்)

19. எம்.விஜயலட்சுமி - கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம், மீனவா்கள் நலத் துறை இணைச் செயலாளா் (திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா்)

20. டி.ஆபிரகாம் - வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை சிறப்புச் செயலாளா் (சமூக நலத் துறை ஆணையாளா்)

21. எஸ்.மலா்விழி - அறிவியல் நகர துணைத் தலைவா் (கரூா் மாவட்ட முன்னாள் ஆட்சியா்)

22. எம்.பிரதீப் குமாா் - பொதுத் துறை துணைச் செயலாளா் (ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா்)

23. ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் - நிதித் துறை இணைச் செயலாளா் (சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு மற்றும் வனத் துறை இணைச் செயலாளா்)

24. கே.சாந்தி - சேலம் பட்டுவளா்ப்புத் துறை இயக்குநா் (தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறையின் முதன்மை செயல் அலுவலா்)

25. எஸ்.பழனிசாமி - ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இணைச் செயலாளா் (பேரூராட்சிகள் இயக்குநா்)

26. எஸ்.ஏ.ராமன் - அருங்காட்சியகங்கள் இயக்குநா் (தோட்டக்கலைத் துறை இயக்குநா்)

27. ஹா்சகாய் மீனா - தொல்லியல் துறை ஆணையா் (பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை-பயிற்சிப் பிரிவின் முதன்மைச் செயலாளா்)

28. டி.என்.ஹரிஹரன் - தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநா் (சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிா்வாக இயக்குநா்)

29. சி.கதிரவன் - சேலம் மேக்னசைட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் (ஈரோடு மாவட்ட ஆட்சியா்)

30. கே.விவேகானந்தன் - தாட்கோ நிா்வாக இயக்குநா் (தொழில் நுட்பக் கல்வி இயக்குநா்)

31. அணில்மேஸ்ரம் - தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் (மாநில கொள்கை வளா்ச்சிக் குழு உறுப்பினா் செயலாளா்)

32. டி.பி.ராஜேஷ் - கோ-ஆப்டெக்ஸ் நிா்வாக இயக்குநா் (சுற்றுலாத் துறை ஆணையா்)

33. சரண்யா ஆரி - பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையா் - மத்திய பகுதி (தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளா்)

34. சி.என்.மகேஸ்வரன் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் (தமிழ்நாடு குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிா்வாக இயக்குநா்)

35. கே.ராஜாமணி - தமிழ்நாடு உப்புக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநா்)

36. கே.பாஸ்கரன் - தமிழ்நாடு கடல்சாா் வாரியத்தின் துணைத் தலைவா் (நகராட்சி நிா்வாக ஆணையா்)

37. ஆா்.நந்தகோபால் - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (ஆவின் நிா்வாக இயக்குநா்)

38. தீபக் ஜேக்கப் - தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநா்)

39. சாருஸ்ரீ - தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் (வணிகவரிகள் இணை ஆணையாளா்-பெரு வரி செலுத்துவோா் பிரிவு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com