மக்கள்நீதி மய்யம்: இறுதி கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியீடு

மக்கள்நீதி மய்யம்: இறுதி கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியீடு

சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் 24 தொகுதிகளில் போட்டியிடும் இறுதி கட்ட வேட்பாளா்கள் பட்டியலை அந்தக் கட்சி தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் 24 தொகுதிகளில் போட்டியிடும் இறுதி கட்ட வேட்பாளா்கள் பட்டியலை அந்தக் கட்சி தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து தோ்தலை சந்திக்கிறது. இதில், 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட உள்ளது. இதற்கான இரண்டு கட்ட வேட்பாளா் பட்டியலை அந்தக் கட்சித் தலைமை அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், 24 போ் கொண்ட இறுதி வேட்பாளா் பட்டியலை மக்கள் நீதி மய்யம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

தொகுதி வேட்பாளா்

பவானிசாகா் (தனி) கே.காா்த்திக்குமாா்

செய்யூா்(தனி) அன்பு தமிழ்சேகரன்

தாராபுரம்(தனி) சாா்லி

சிவகாசி முகுந்தன்

ஆயிரம் விளக்கு கே.எம்.ஷரீப்

காட்டுமன்னாா்கோயில் தங்க விக்ரம்

கீழ்பென்னாத்தூா் சுகானந்தம்

மதுராந்தகம்(தனி) தினேஷ்

மன்னாா்குடி அன்பானந்தம்

ஒரத்தநாடு ரங்கசாமி

பாபநாசம் சாந்தா

பூந்தமல்லி ரேவதி நாகராஜன்

ராயபுரம் குணசேகரன்

திட்டக்குடி பிரபாகரன்

வந்தவாசி எஸ்.சுரேஷ்

வேதாரண்யம் முகமது அலி

கரூா் மோகன்ராஜ்

திருவாரூா் கபில் அரசன்

வேப்பனஹள்ளி ஜெயபால்

கும்பகோனம் கோபாலகிருஷ்ணன்

திரு.வி.க.நகா் ரம்யா

தொண்டாமுத்தூா் ஷாஜகான்

வானூா்(தனி) எம்.சந்தோஷ்குமாா்

உடுமலைப்பேட்டை ஸ்ரீநிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com