மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 101.25 அடியிலிருந்து 101.13 அடியாக குறைந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 33 கன அடியாக சரிந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 66.31 டிஎம்சியாக இருந்தது.