பேரவைத் தேர்தல்: மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேரவைத் தேர்தல்: மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்,
மதுராந்தகம் (தனி)
கே.பி. இராமலிங்கம்
அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்
அலைபேசி எண்கள் : 94436 - 16068
76398 - 39009

சாத்தூர்
சிப்பிப்பாறை அ. இரவிச்சந்திரன்
அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்
அலைபேசி எண். 94876 - 06311

பல்லடம்
வே. ஈஸ்வரன்
மாநில இளைஞர் அணிச் செயலாளர்
அலைபேசி எண். 99655 - 40417

வாசுதேவநல்லூர் (தனி)
தி.மு. இராசேந்திரன்
தென்காசி மாவட்டப் பொறுப்பாளர்
அலைபேசி எண். 94433 - 70232

மதுரை தெற்கு
தி. சுப்பையா
மதுரை மாநகர் மாவட்டப் பொருளாளர்
அலைபேசி எண். 94439 - 18111

அரியலூர்
ரோவர் டாக்டர் வரதராஜன்
அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்
அலைபேசி எண். 94431 - 27774 இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com