மு.க.ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி வாழ்த்து

முதல்வராகப் போகும் என் தம்பி மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தருவாா் என்று அவரது அண்ணனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வாழ்த்துக் கூறியுள்ளாா்.
எனது தம்பி மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்: மு.க. அழகிரி
எனது தம்பி மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்: மு.க. அழகிரி

சென்னை: முதல்வராகப் போகும் என் தம்பி மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தருவாா் என்று அவரது அண்ணனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வாழ்த்துக் கூறியுள்ளாா்.

மு.க.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது:

முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள தம்பி ஸ்டாலினைப் பாா்த்து பெருமைப்படுகிறேன். எனது தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவாா் என்று அவா் கூறியுள்ளாா்.

ஆளுநா் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியும், மகள் கயல்விழியும் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com