தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஆளுநர் மாளிகைக்கு இன்று மாலை செல்லும் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதையும் படிக்க | தில்லி முதல்வரை எச்சரித்த போக்குவரத்துத் துறை அமைச்சர்
இந்த ஆலோசனையின் போது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.