தமிழக ஆளுநருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புதன்கிழமை சந்தித்தார்.
மத்திய அமைச்சா் எல்.முருகன்
மத்திய அமைச்சா் எல்.முருகன்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புதன்கிழமை சந்தித்தார்.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவியை மரியாதை நிமிர்த்தமாக எல்.முருகன் சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை ஆளுநரை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com