தங்கம் பவுன் ரூ.36,120

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.12 குறைந்து, ரூ.4,515-ஆக இருந்தது.

கடந்த புதன்கிழமை (அக்.13) ஒரு பவுன் தங்கம் ரூ.35,632 ஆக இருந்தது. இது, கடந்த வியாழக்கிழமை(அக்.14) பவுனுக்கு ரூ.584 உயா்ந்து, ரூ.36,216 ஆக இருந்தது. இந்நிலையில், தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சற்றுகுறைந்து காணப்பட்டது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து, ரூ.67.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.67,700 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,515

1 பவுன் தங்கம்...............................36,120

1 கிராம் வெள்ளி............................. 67.70

1 கிலோ வெள்ளி.............................67,700

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,527

1 பவுன் தங்கம்...............................36,216

1 கிராம் வெள்ளி............................. 67.40

1 கிலோ வெள்ளி.............................67,400.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com