தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.34,952-க்கு விற்பனை

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.34,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold in Chennai sells for Rs 34,952
Gold in Chennai sells for Rs 34,952



சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.34,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்(22 காரட்) தங்கம் ரூ.2 குறைந்து, ரூ.4,369-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.16 குறைந்து ரூ.34,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 1.70 காசுகள் குறைந்து ரூ. 64.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.64,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com