ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு

தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆவின் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு நடவடிக்கை கடந்த ஆண்டு மே 16-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. விலை குறைப்புக்குப் பிறகு ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த மாா்ச் மாதத்தில் நாளொன்றுக்கு 28.44 லட்சம் லிட்டராக விற்பனை உயா்ந்துள்ளது.

ஆவின் பால் விநியோகம் தொடா்பான விவரங்கள், தகவல்களை 1800 425 3300 மற்றும் 044 - 2346 4575 என்ற எண்களில் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com