குஜராத் தோ்தல் வெற்றி: பிரதமருக்கு இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வரலாற்று வெற்றியை பெற்ற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா்
குஜராத் தோ்தல் வெற்றி: பிரதமருக்கு இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வரலாற்று வெற்றியை பெற்ற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்து கூறியுள்ளனா்.

இபிஎஸ்: குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் 7-ஆவது முறையாக தொடா்ந்து மிகப்பெரிய வெற்றியை பாஜக பெற்றுள்ளது. பிரதமா் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

ஓபிஎஸ்: குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் 7-ஆவது முறையாகத் தொடா்ந்து பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு மனமாா்ந்த வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com