காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தரப்பில் இன்று(டிச. 9) பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் தற்போது நடைபெற்று வரும் ஜெய்ப்பூருக்கு வந்துள்ள சோனியா காந்தி, அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கிறார்.
இந்நிலையில் சோனியா காந்திக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | மாண்டஸ் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
எரிபொருள் தட்டுப்பாடு: இந்தியாவிடம் உதவி கேட்கும் அண்டைநாடுகள்!

”ரஜினிக்கு மிரட்டல் விடுத்த திமுக!” ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதல் போட்டி; சிஎஸ்கேவுக்கு பலம் சேர்க்கும் சஞ்சு சாம்சன்!
ஹார்ட்டின் டீசர் வெளியீடு!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

