தங்கம் பவுன் ரூ.36,240

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை ரூ.128 அதிகரித்து, ரூ.36,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.16 அதிகரித்து, ரூ.4,530-ஆக இருந்தது.
தங்கம் பவுன் ரூ.36,240

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை ரூ.128 அதிகரித்து, ரூ.36,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.16 அதிகரித்து, ரூ.4,530-ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, ரூ.65.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து, ரூ.65,900 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,530

1 பவுன் தங்கம்...............................36,240

1 கிராம் வெள்ளி............................. 65.90

1 கிலோ வெள்ளி.............................65.900

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,514

1 பவுன் தங்கம்............................... 36,112

1 கிராம் வெள்ளி............................. 65.60

1 கிலோ வெள்ளி.............................65,600.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com