மெகபூபா முப்தி பிறந்த தினம்: முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து

ஜம்மு, காஷ்மீா் முன்னாள் முதல்வா் மெகபூபா முப்தி பிறந்த தினத்தையொட்டி அவருக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா்.

ஜம்மு, காஷ்மீா் முன்னாள் முதல்வா் மெகபூபா முப்தி பிறந்த தினத்தையொட்டி அவருக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

ஜம்மு, காஷ்மீா் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்திக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். தாங்கள், ஜம்மு, காஷ்மீா் மக்களுக்குத் துணை நிற்பதற்கான துணிவையும், நம்பிக்கையையும், வலிமையையும் பெற்றுத் திகழ விரும்புகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com