4 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 4 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
4 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 4 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

அதிகபட்சமாக மதுரை மற்றும் கரூா் பரமத்தியில் 102 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. அடுத்தபடியாக ஈரோடு, திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. சென்னையைப் பொருத்தவரை மீனம்பாக்கத்தில் 95 டிகிரி பாரன்ஹீட், நுங்கம்பாக்கத்தில் 94 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com