தங்கம் விலை பவுனுக்குரூ.200 அதிகரிப்பு

சென்னையில் செவ்வாய்க்கிழமை 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ஒரு பவுன் ரூ.38,320-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ஒரு பவுன் ரூ.38,320-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 790 ஆக உள்ளது. அதேபோன்று வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.60 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.10-க்கு விற்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com