ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

குரூப்-2 தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :4 பிப்ரவரி 2022, 11:35 am

DIN


சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும்.

அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 75 நாள்களில் தேர்வுகள் நடைபெறும்.

மேலும் தேர்வுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதால் இனி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும் என க. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.