
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை மேலும் சவரனுக்கு ரூ.48 உயர்ந்து சவரன் ரூ.36,752 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளிக்கிழமை(ஜன.21) நிலவரப்படி சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,752-ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,594-ஆக உள்ளது.
வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து, ரூ.68.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயா்ந்து, ரூ.68,700 ஆகவும் இருந்தது.
அதேநேரத்தில், வெள்ளி விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.68.70 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 அதிகரித்து, ரூ.68,700 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் தங்கம் விலை நிலவரம்:
கிராம் | இன்றைய 22 கேரட் தங்கம் விலை | நேற்றைய 22 கேரட் தங்கம் விலை | தங்கத்தின் ஒவ்வொரு நாளின் விலை மாற்றம் |
1கிராம் | ரூ.4,594 | ரூ.4,588 | ரூ.6 |
8கிராம் | ரூ.36,752 | ரூ.36,704 | ரூ.328 |
10 கிராம் | ரூ.45,820 | ரூ.45,810 | ரூ.10 |
100 கிராம் | ரூ.4,58,200 | ரூ.4,58,100 | ரூ.100 |