மாடி வீட்டின் தடுப்பு கிரிலில் ஒன்றரை வயது குழந்தையின் தலை சிக்கியது!
கும்பகோணம் தாராசுரம், அண்ணா சிலை அருகே மாடி வீட்டின் தடுப்பு கிரிலில் தலை சிக்கிய ஒன்றரை வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

மாடி வீட்டின் தடுப்பு கிரிலில் தலை சிக்கிய ஒன்றரை வயது ஆண் குழந்தை









