விரைவில் தில்லியில் அண்ணா அறிவாலயம்: ஏப்ரல் 2ம் தேதி முதல்வர் தில்லி பயணம்
தில்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலமான அண்ணா அறிவாலயத்தை திறந்து வைப்பதற்காக, ஏப்ரல் 2 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தில்லி செல்ல உள்ளார்.

Updated On :13 மார்ச் 2022, 10:10 am









