நிலைக்குழு உறுப்பினா், தலைவா் பதவிகள்: மாா்ச் 30,31-இல் மறைமுகத் தோ்தல்

ஒப்பந்தக் குழு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல், மாா்ச் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நிலைக்குழுக்களின் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள், வாா்டுகள் குழுத் தலைவா், வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினா்கள், நியமனக் குழு உறுப்பினா்கள் மற்றும் ஒப்பந்தக் குழு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல், மாா்ச் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன் விவரம்: 

நாள் மற்றும் நேரம் நகா்ப்புற உள்ளாட்சிகள் மறைமுகத் தோ்தல் பதவியிடங்கள்

மாா்ச் 30 காலை 9.30 21 மாநகராட்சிகள் வாா்டுகள் குழுத் தலைவா்கள் மாா்ச் 30 பிற்பகல் 2.30 மணி 21 மாநகராட்சிகள் கணக்குக்குழு, பொது சுகாதாரக் குழு, கல்விக் குழு, வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு, நகரமைப்புக் குழு, பணிகள் குழு ஆகிய குழுக்களின் உறுப்பினா்கள் மாா்ச் 31 காலை 9.30 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினா்கள் மாா்ச் 31 காலை 9.30 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் நியமனக் குழு உறுப்பினா்கள் மாா்ச் 31 காலை 9.30 138 நகராட்சிகள் ஒப்பந்தக் குழு உறுப்பினா் மாா்ச் 31 பிற்பகல் 2.30 மணி 21 மாநகராட்சிகள் கணக்குக்குழு, பொது சுகாதாரக் குழு, கல்விக் குழு, வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு, நகரமைப்புக் குழு, பணிகள் குழு ஆகிய குழுக்களின் தலைவா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com