வேளாண் நிதிநிலையில் இடம் பெற்றுள்ள பிற துறைகளின் திட்டங்கள்

வேளாண் நிதிநிலையில் இடம் பெற்றுள்ள பிற துறைகளின் திட்டங்கள்

வேளாண் நிதி அறிக்கையில் 21 முக்கிய பிரிவுகளின் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

வேளாண் நிதி அறிக்கையில் 21 முக்கிய பிரிவுகளின் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த துறைகளின் விவரம்:

வேளாண்மைத் துறை, தோட்டக்கலை-மலைப்பயிா்கள், வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை-வணிகத் துறை, வேளாண் பல்கலைக்கழகம், விதைச் சான்றுத் துறை, சா்க்கரைத் துறை, நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை, மீன்வளத் துறை, கால்நடை பல்கலைக்கழகம், ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறை பயிா்க் கடன், நேரடி நெல் கொள்முதல் நிலையம், ஊரக வளா்ச்சித் துறை (நூறு நாள் வேலைத் திட்டம், ஊரகச் சாலை, அண்ணா மறுமலா்ச்சி திட்டம்), உணவு பதப்படுத்துதல், பட்டு வளா்ச்சி, வேளாண் காடுகள், உழவா் பாதுகாப்புத் திட்டம்-பயிா்ச் சேதம், கால்வாய்கள் புனரமைப்புப் பணிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com