'Chennai bus' செயலி அறிமுகம்! சென்னை மாநகரப் பேருந்துகளின் பயண விவரத்தை அறியலாம்
சென்னை மாநகரப் பேருந்துகளின் நேரம், பயண விவரத்தை அறிந்துகொள்ள 'Chennai bus' என்ற செயலியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.

Chennai bus' என்ற செயலியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.








