தங்கம் பவுன் ரூ.38,464

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.96 அதிகரித்து, ரூ.38,464-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.96 அதிகரித்து, ரூ.38,464-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.12 அதிகரித்து, ரூ.4,808-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, ரூ.67.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து, ரூ.67,300 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,808

1 பவுன் தங்கம்............................... 38,464

1 கிராம் வெள்ளி............................. 67.30

1 கிலோ வெள்ளி.............................67,300

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,796

1 பவுன் தங்கம்............................... 38,368

1 கிராம் வெள்ளி............................. 67.20

1 கிலோ வெள்ளி.............................67,200.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com