13 ஆண்டுகளுக்கு பின் இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரா்கள்: முதல்வா் பாராட்டு

13 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரா்கள் இடம்பெற்றிருப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
13 ஆண்டுகளுக்கு பின் இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரா்கள்: முதல்வா் பாராட்டு

13 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரா்கள் இடம்பெற்றிருப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவு:-

இந்திய ஹாக்கி ஆண்கள் அணியில் தமிழ்நாட்டைச் சோ்ந்த வீரா்கள் இல்லை என்ற 13 ஆண்டுக் காத்திருப்பினை கோவில்பட்டி மாரீஸ்வரன், அரியலூா் காா்த்தி ஆகிய இருவரால் முடிவுக்கு வந்துள்ளது. ஜகாா்த்தா ஆசிய கோப்பையை மட்டுமின்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வென்று காட்ட வாழ்த்துகள் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com