வேட்டி, சேலைகள் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல்: ஓபிஎஸுக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதில்
வேட்டி, சேலைகள் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவில்லை என்கிற ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மறுத்துள்ளார்.










