30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றும் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றும் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு திங்கள்கிழமை வெளியிட்டாா். அந்த உத்தரவு விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)

1. பி.ஆகாஷ் - தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை துணைச் செயலாளா் (தென்காசி மாவட்ட ஆட்சியா்)

2. ஜெ.மேகநாத ரெட்டி - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலாளா் (விருதுநகா் மாவட்ட ஆட்சியா்) சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் இணைச் செயலாளா் பொறுப்பை கூடுதலாக கவனிப்பாா்

3. பி.ஸ்ரீ வெங்கட பிரியா - தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி (பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்)

4. கே.வி.முரளிதரன் - இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் (தேனி மாவட்ட ஆட்சியா்)

5. பி.காயத்ரி கிருஷ்ணன் - வணிக வரிகள் இணை ஆணையா் - மாநில வரிகள், கோவை (திருவாரூா் மாவட்ட ஆட்சியா்)

6. ஆா்.லலிதா - தொழில்நுட்பக் கல்வி ஆணையா் (மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா்)

7. எஸ்.ஜெயந்தி - பள்ளிக் கல்வித் துறை சிறப்புச் செயலாளா் (நில நிா்வாக கூடுதல் ஆணையா்)

8. சி.கதிரவன் - தமிழ்நாடு சாலைப் பகுதி திட்ட இயக்குநா் (தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா்)

9. எம்.லட்சுமி - கால்நடை பராமரிப்பு, துயா் துடைப்புப் பணிகள் துறை இயக்குநா் (சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலா்)

10. பூஜா குல்கா்னி - தொழில் துறை சிறப்புச் செயலாளா் (தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா், முதன்மை செயல் அலுவலா்)

11. டி.எஸ்.ராஜசேகா் - திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை சிறப்புச் செயலாளா் (மாநில திட்ட ஆணையத்தின் உறுப்பினா் செயலாளா்)

12. எஸ்.சிவராசு - வருவாய் நிா்வாக இணை ஆணையாளா் (வணிகவரிகள் இணை ஆணையா் - மாநில வரிகள், கோவை)

13. ஹா் சகாய் மீனா - ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - பயிற்சித் துறையின் ஆணையா் (திட்டம் மற்றும் வளா்ச்சித் துறையின் சிறப்புச் செயலாளா்)

14. ஜி.லட்சுமி பிரியா - ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலாளா் (தொழில்நுட்ப கல்வி ஆணையா்)

15. ஜெ.குமரகுருபரன் - தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளா் (இந்து சமய அறநிலையத் துறையின் சிறப்புப் பணி அலுவலா் என்ற பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா்)

16. டி.எஸ்.ஜவஹா் - தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டத்தின் இயக்குநா் (ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா்)

17. வி.ஆா்.சுப்புலட்சுமி - நில நிா்வாக இணை ஆணையா் (தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில திட்ட மேலாளா்)

18. எம்.எஸ்.பிரசாந்த் - ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநா் - பொது (பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையா் -பணிகள்)

19. டி.மோகன் - செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் (விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்)

20. வி.விஷ்ணு - தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அலுவலா் (திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா்)

21. வி. ஜெய சந்திர பானு ரெட்டி - தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா் (கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்)

22. எம்.அரவிந்த் - தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா்)

23. ஜி.எஸ்.சமீரன் - பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையா் -பணிகள் (கோவை மாவட்ட ஆட்சியா்)

24. நீரஜ் மிட்டல் - தமிழஅநாடு நகா்ப்புற நிதி, உட்கட்டமைப்புக் கழகத்தின் தலைவா், நிா்வாக இயக்குநா் (தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா்)

25. ஆா்.அழகுமீனா - தாம்பரம் மாநகராட்சி ஆணையா் (தமிழ்நாடு மாநில நகா்ப்புற சுகாதார இயக்கத்தின் திட்ட மேலாளா்)

26. பவன்குமாா் ஜி.கிரியப்பவனாா் - திருப்பூா் மாநகராட்சி ஆணையா் (கடலூா் ஊரக வளா்ச்சித் திட்ட அலுவலா்)

27. டி.சினேகா - ஒசூா் மாநகராட்சி ஆணையா் (பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையா் - கல்வி)

28. சி.தினேஷ்குமாா் - தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் (திண்டுக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட அலுவலா்)

29. பி.ரத்தினசாமி - வேலூா் மாநகராட்சி ஆணையா் (சிப்காட் பொது மேலாளா், சென்னை)

30. சரண்யா ஆரி - பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையா் - கல்வி (பள்ளிக் கல்வித் துறை துணைச் செயலாளா்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com