அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி! - தங்கம் தென்னரசு ட்வீட்
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.
துலுக்கர்பட்டியில் கிடைத்த தமிழ் எழுத்துப் பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள்








