திருவண்ணாமலை தீபத் திருவிழா தேரோட்டம்: மின்சாரம் பாய்ந்து 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டத்தின்போது, மின்சாரம் பாய்ந்து 40-க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து, காயமடைந்தனர்.

நகை அடகுக் கடையின் மாடியிலும், உள்ளேயும் சிக்கிக்கொண்ட பக்தர்கள்.









