பொறியியல் சேர்க்கை முடிந்தது, 50 ஆயிரம் இடங்கள் காலி! 3-ல் 1 பங்கு!!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தமுள்ள 1,44,652 இடங்களில் 50,514 இடங்கள் காலியாக உள்ளன. 11 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை.

கோப்புப் படம்










