தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மாலை 5 மணி நிலவரப்படி 63.201 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 59.96 சதவீதம் வாக்குப்பதிவு,

  • திருச்சி மக்களவைத் தொகுதியில் 5 மணி நிலவரப்படி 59.76% வாக்குப் பதிவு,

  • நாமக்கல் மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 70.01 சதவீதம் வாக்குப் பதிவு.,

  • நாகை மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 65.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன,

  • திருநெல்வேலி தொகுதியில் மாலை ஐந்து மணி நிலவரப்படி 58.39 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

  • கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 58.80 சதவீத வாக்குகள் பதிவாகின.

  • கரூர் மக்களவைத் தொகுதியில் 71.97% வாக்குப்பதிவு

  • புதுச்சேரி மக்களவைத் தொகுதிகள் மாலை 5 மணி நிலவரப்படி 72.84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் சத்தியபிரத சாகு தெரிவித்துள்ளார்.

முழு விவரம் அறிய:

Attachment
PDF
05.00PM Voter tunout -Descending.pdf
Preview

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com