நெல்லை அதிமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை அதிமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன்
நெல்லை அதிமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெயர் ; சிம்லா முத்துச்சோழன்

வயது ; 44

கணவர் பெயர் ; முத்துச்சோழன்

தொழில் ; வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

படிப்பு ; பிபிஏ, எல்எல்பி

சொந்த ஊர்; ராமன்புதூர் கன்னியாகுமரி மாவட்டம்

தற்போதைய இருப்பிடம்: சென்னை வண்ணாரப்பேட்டை

அரசியல் பின்னணி; திமுக முன்னாள் பெண் அமைச்சர் சற்குண பாண்டியனின் 2-வது மருமகள், 2016 சட்டப்பேரவை தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர். திமுகவில் வடசென்னை பகுதி பிரசாரக் குழு செயலாளராக இருந்து கடந்த பத்து நாட்களுக்கு முன் அதிமுகவில் இணைந்தார்.

குடும்ப பின்னணி; ஒரு மகன் உள்ளார்.

வகுப்பு ; கிறிஸ்துவ நாடார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com