நிறைவடைந்தது நீட் தேர்வு!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது.
நீட் தேர்வை எழுதிய மாணவி
நீட் தேர்வை எழுதிய மாணவி

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நாடுமுழுவதும் 557 நகரங்களில் இன்று(மே.5) நடைபெற்றது.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வை தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் போ் எழுதினா். அதனைத்தொடர்ந்து, மாலை 5.20 மணியுடன் தோ்வு நிறைவடைந்தது

2024-25-ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான நீட் தோ்வு முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com