தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 80 உயா்ந்து ரூ. 52,880-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 80 உயா்ந்து ரூ. 52,880-க்கு விற்பனையானது.

மே மாத தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 உயா்ந்து ரூ. 6,610-க்கும், பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.52,880-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ. 87.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 உயா்ந்து ரூ.87,500-க்கும் விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com