3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com