பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் கரும்பின் விலை ரூ. 33 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறிக் கண்காட்சி மற்றும் விற்பனைத் தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடக்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரும்பு உயரம் 5 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் கரும்பு கொள்முதல் செய்யப்படும்.
கூட்டுறவுத்துறை உடன் இணைந்து வேளாண் துறை அதிகாரிகள் எந்தெந்த பகுதியில் கரும்பு உள்ளது என்பதை அடையாளம் காட்டுவார்கள்.
இதையும் படிக்க: இந்து ஆலயங்களே இலக்கு: காலிஸ்தான் ஆதரவாளர்கள் செய்வதென்ன?
எந்தவித முறைகேடும் இல்லாத வகையில் கரும்பு கொள்முதல் நடைபெறும். இடைத்தரகர்கள் கண்டிப்பாக கரும்பு கொள்முதலில் ஈடுபடுவது தவிர்க்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!
மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்
நேரம் தவறாமை, நேர்த்தி, தொழிலுக்கு மரியாதை... விஜய் நேர்காணல் -2!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


