தமிழகத்துக்கு போதிய நிதி அளிக்கவில்லை: மத்திய நிதியமைச்சருக்கு தங்கம் தென்னரசு பதில்
தமிழகத்திலிருந்து வரிகள் மூலம் அதிகளவு வருவாய் மத்திய அரசுக்கு சென்றாலும், குறைந்த அளவே மாநிலத்துக்கு திரும்பக் கிடைக்கிறது; போதிய நிதி அளிக்கப்படுவதில்லை
தங்கம் தென்னரசு (கோப்புப் படம்)









