தமிழ்நாடு

காலிங்கராயன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்
காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலந்து மாசடைவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

18-01-2022

வைத்தீஸ்வரன் கோயிலில் பந்தகால் முகூர்த்தம்: தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தை மாத உத்ஸவ பந்தகால் முகூர்த்தம் செவ்வாய்க்கிழமை தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.

18-01-2022

வட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழக வட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

18-01-2022

டிஜிபி சைலேந்திரபாபு
முழு ஊரடங்கின்போது ஆட்டோ, டாக்சிகளில் கூடுதல் கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு

தமிழகத்தில் முழு ஊரடங்கின்போது ஆட்டோ, டாக்சிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளதாகவும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

18-01-2022

திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக நூல் விலை உயர்வைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழில் அமைப்பினர்.
நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

18-01-2022

காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர்கள், அரசியல் கட்சியினர்
பவானியில் காலிங்கராயன் சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

பவானி காலிங்கராயன் அணைக்கட்டு வளாகத்தில் உள்ள காலிங்கராயன் முழு உருவச் சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினர்.

18-01-2022

வீட்டிலேயே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வசதி: சென்னை மாநகராட்சி அசத்தல்
வீட்டிலேயே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வசதி: சென்னை மாநகராட்சி அசத்தல்

கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்ட முதியவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

18-01-2022

தேனியில் தைப்பூசம்: அடைக்கப்பட்ட முருகன் கோயில்கள் முன்பு பக்தர்கள் வழிபாடு
தேனியில் தைப்பூசம்: அடைக்கப்பட்ட முருகன் கோயில்கள் முன்பு பக்தர்கள் வழிபாடு

முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா கரோனா பரவல் காரணமாக செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோயில் வாசலில் நின்று வழிபாடுகள் செய்தனர்.

18-01-2022

நெற்பயிரை அழிக்கும் எலிகளை பிடிக்க இடுக்கி அமைக்கும் விவசாயிகள்
நெற்பயிரை அழிக்கும் எலிகளை பிடிக்க இடுக்கி அமைக்கும் விவசாயிகள்

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் உள்ள வயல் வெளிகளில் நெற்பயிரை நாசம் செய்யும் எலிகளிடமிருந்து பாதுகாக்க இடுக்கி வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

18-01-2022

பாடகச்சேரி மகான் பைரவசித்தர் என அழைக்கப்பெறும் ஶ்ரீராமலிங்கசுவாமிகள்.
வலங்கைமான் அருகே பாடகச்சேரி பைரவசித்தர் திருமடத்தில் தைப்பூச விழா

வலங்கைமான் அருகேயுள்ள பாடகச்சேரி ராமலிங்கசுவாமிகள் மடத்தில் தைப்பூச திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

18-01-2022

கோப்புப்படம்
ஸ்ரீவிலி. காவல் நிலையம் அருகே காதலிக்கு கத்திக்குத்து; இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்  காவல்நிலையத்தில் புகார் கொடுத்த காதலியை விசாரணைக்கு வந்த காதலன் கத்தியால் குத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

18-01-2022

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.36,256-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.36,256-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

18-01-2022

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை