தமிழ்நாடு

நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்த வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம்

தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

18-01-2022

மாநில திட்டக் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
மாநில திட்டக் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகின்றன.

18-01-2022

மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம்
மேட்டூர் அணை நீர்மட்டம் 112.99 அடியாக சரிந்தது

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 113.41 அடியிலிருந்து 112.99 அடியாக சரிந்தது. 

18-01-2022

'பிரிகிறோம்': விவாகரத்து குறித்து ஒற்றுமையாக பதிவிட்ட ஐஸ்வர்யா - தனுஷ்
'பிரிகிறோம்': விவாகரத்து குறித்து ஒற்றுமையாக பதிவிட்ட ஐஸ்வர்யா - தனுஷ்

நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

18-01-2022

90 லட்சம் முதியவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தவில்லை

தமிழகத்தில் 90 லட்சம் முதியவா்கள் இன்னும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

18-01-2022

852 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில், 3 விமானப் பயணிகளிடம் இருந்து 852 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

18-01-2022

துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு

துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

18-01-2022

கடை பூட்டை உடைத்து பணம்,பொருள் திருட்டு

சென்னை வியாசா்பாடியில் கடை பூட்டை உடைத்து பணம்,பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

18-01-2022

தொழில் முதலீடுகளுக்கு மிகச் சிறந்த மாநிலம் தமிழகம்: ஆய்வில் தகவல்

 தொழில் முதலீடுகளுக்குச் சிறந்த மாநிலம் தமிழகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

18-01-2022

தமிழகத்தில் டெஸ்லா: எலான் மஸ்கிற்கு அமைச்சா் அழைப்பு

தமிழகத்தில் மின்சார வாகன நிறுவனத்தைத் தொடங்க வருமாறு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனா் எலான் மஸ்கிற்கு தமிழக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளாா்

18-01-2022

ரூ.30 லட்சம் கேட்டு தந்தையிடம் மிரட்டல்: கடத்தல் நாடகம் நடத்திய மகன்

சென்னையில் தான் கடத்தப்பட்டுவிட்டதாக ரூ.30 லட்சம் கேட்டு தந்தையை மிரட்டிய மகனை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

18-01-2022

கடற்கரையில் அரசு ஊழியா் மா்மச் சாவு

சென்னை நொச்சிகுப்பம் கடற்கரையில், அரசு ஊழியா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

18-01-2022

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை