தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி
உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க ஸ்டாலினுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா? முதல்வர் கேள்வி

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக கலைவர் ஸ்டாலினுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா? என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

08-12-2019

கோப்புப்படம்
உள்ளாட்சித் தேர்தல்: நீதிமன்றத்தை நாட திமுக கூட்டத்தில் முடிவு!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற மு.க. ஸ்டாலினின் கருத்தை ஒரு மனதாக ஏற்றுக் கொள்வதாக திமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

08-12-2019

கமல்ஹாசன்
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை: கமல்ஹாசன் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

08-12-2019

அமைச்சர் ஜெயக்குமார்
'ரஜினி புறக்கணிப்பதால் கமலுக்கு நஷ்டம்': அமைச்சர் ஜெயக்குமாரின் புதுக்கணக்கு

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ரஜினி புறக்கணிப்பதால் கமலுக்குத்தான் நஷ்டம் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

08-12-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை